கேமரா கண் வழியே சென்னை வெள்ளம்!

0

தொடர் மழையில் சென்னை வெள்ளக்காடாகி, பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் மட்டுமே நம் கண்களுக்கு முன் தெரிகிறது. சாலை எது வீதி எது என்றும் கூட தெரியாத அளவு தண்ணீரின் அளவு உயர்ந்துள்ளது.

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் நேற்று முதல் வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் அதன் அருகாமை பகுதிகளில் நீர் வரத்தொடங்கியது.

கோட்டூர்புரம், அடையாறு, தேனாம்பேட்டை, ஆள்வார்பேட்டை, மைலாப்பூர் பகுதிகளின் சாலைகளில் ஆறு போல இந்த நீர் ஓடத்துவங்கியது. 

அடையாறு மல்லிகை பூ நகர் பகுதிவாழ் மக்கள்அந்த இடத்திலிருந்து உடனடியாக படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டனர். இதனை தமிழ் யுவர்ஸ்டோரி சிறப்பு நிருபர் நிஷான்த் படம் பிடித்துள்ளார். அந்த படத்தொகுப்பு இதோ...

உதவி கேட்டு நிற்கும் குடும்பம்...

வீடுகள் மூழ்கியது...

மீட்கப்பட்ட குழந்தைகள்...

தத்தளித்த குடும்பங்கள்!

படகுகளின் உதவி...

(Photos by Nishanth Krish)